Sunday, July 3, 2011
Friday, July 1, 2011
கணனி வலை வாசல்: இலவச மென்பொருட்கள்
கணனி வலை வாசல்: இலவச மென்பொருட்கள்: "இலவச மென்பொருட்கள் நீங்கள் புதிதாக கணினி வாங்கி இருகின்றீர்களா? அல்லது உங்கள் கணினியில் புதிதாக மென்பொருட்கள் நிறுவ வேண்டுமா? அதற்காக நீங..."
Sunday, June 26, 2011
இலவச மென்பொருட்கள்

இலவச மென்பொருட்கள்
நீங்கள் புதிதாக கணினி வாங்கி இருகின்றீர்களா? அல்லது உங்கள் கணினியில் புதிதாக மென்பொருட்கள் நிறுவ வேண்டுமா? அதற்காக நீங்கள் ஒவ்வொரு மென்பொருளாக தேடி அலையத்தேவையில்லை.
இதில் உள்ள தளமுகவிரிக்குச் சென்றால் உங்களுக்கு தேவையான மென்பொருட்களை தரவிறக்கம் செய்யலாம்.
http://www.ninite.com
Saturday, June 18, 2011
சிறந்த தரமான இலவச வீடியோ கட்டர் மென்பொருள் VidSplitter
நம்மிடம் இருக்கும் வீடியோப் படங்களின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுக்க வேண்டி வரும். அதை யூடியுப் தளத்தில் அல்லது வேறு ஏதேனும் தளங்களில் பகிர்வோம். அல்லது நண்பர்களுக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை வரும். சில கோப்புப் பகிரும் (File Sharing) இணையதளங்களில் கோப்புகளுக்கு அளவு நிர்ணயம் செய்திருப்பார்கள். இவ்வளவு அளவு
கொண்ட கோப்புகளை மட்டும் தான் பதிவேற்ற வேண்டும் என கட்டுப்பாடுகள் இருக்கும். அதில் நாம் கோப்புகளை பல பாகங்களாக வெட்டி பதிவேற்றலாம்.Monday, June 13, 2011
புகைப்படங்களை பெரியதாக்கவும் சிறியதாக்கவும் உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.
நம் கேமிராவில் எடுத்த புகைப்படங்களின் அளவை சிறியதாக்கவும் பெரியதாக்கவும் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது. பயன்படுத்துவதற்கு எளிதான இந்த மென்பொருளைப்பற்றித்தான் இந்தப்பதிவு.Saturday, June 11, 2011
கணினியில் இலவசமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து இரசிக்க ஓர் மென்பொருள்
உங்கள் கணினியின் மூலமாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலவசமாக பார்த்து இரசிக்க ஓர் மென்பொருள் உள்ளது. Friday, May 27, 2011
Subscribe to:
Posts (Atom)




