Read more: உங்கள் வலைப்பூ கூகிள்( seo search) மூலம் அதிக ஹிட்ஸ் பெற

Sunday, July 3, 2011

தேவையற்ற கோப்புக்களை நீக்கம் செய்ய ?

உங்கள் கணணியில் முக்கியமில்லாத நகல் கோப்புக்களை வைத்திருப்பதனால் கணணியில்
உள்ள வன்தட்டில் இவை இடத்தை நிரப்பி கொள்கின்றன.


Add caption

Friday, July 1, 2011

கணனி வலை வாசல்: இலவச மென்பொருட்கள்

கணனி வலை வாசல்: இலவச மென்பொருட்கள்: "இலவச மென்பொருட்கள் நீங்கள் புதிதாக கணினி வாங்கி இருகின்றீர்களா? அல்லது உங்கள் கணினியில் புதிதாக மென்பொருட்கள் நிறுவ வேண்டுமா? அதற்காக நீங..."

Sunday, June 26, 2011

இலவச மென்பொருட்கள்


இலவச மென்பொருட்கள் 

நீங்கள் புதிதாக கணினி வாங்கி இருகின்றீர்களா? அல்லது உங்கள் கணினியில் புதிதாக மென்பொருட்கள் நிறுவ வேண்டுமா? அதற்காக நீங்கள் ஒவ்வொரு மென்பொருளாக தேடி அலையத்தேவையில்லை.

இதில் உள்ள தளமுகவிரிக்குச் சென்றால் உங்களுக்கு தேவையான மென்பொருட்களை தரவிறக்கம் செய்யலாம்.
http://www.ninite.com

Saturday, June 18, 2011

சிறந்த தரமான இலவச வீடியோ கட்டர் மென்பொருள் VidSplitter


நம்மிடம் இருக்கும் வீடியோப் படங்களின் குறிப்பிட்ட பகுதியை மட்டும் வெட்டி எடுக்க வேண்டி வரும். அதை யூடியுப் தளத்தில் அல்லது வேறு ஏதேனும் தளங்களில் பகிர்வோம். அல்லது நண்பர்களுக்கு அனுப்ப வேண்டிய சூழ்நிலை வரும். சில கோப்புப் பகிரும் (File Sharing) இணையதளங்களில் கோப்புகளுக்கு அளவு நிர்ணயம் செய்திருப்பார்கள். இவ்வளவு அளவு
 கொண்ட கோப்புகளை மட்டும் தான் பதிவேற்ற வேண்டும் என கட்டுப்பாடுகள் இருக்கும். அதில் நாம் கோப்புகளை பல பாகங்களாக வெட்டி பதிவேற்றலாம்.

இணையத்தில் பல வீடியோ கட்டர் மென்பொருள்கள் இலவசமாக கிடைக்கின்றன. எளிதாகவும் விரைவாகவும் செயல்படும் இந்த மென்பொருளின் பெயர் VidSplitter. இந்த

Monday, June 13, 2011

புகைப்படங்களை பெரியதாக்கவும் சிறியதாக்கவும் உதவும் பயனுள்ள இலவச மென்பொருள்.



நம் கேமிராவில் எடுத்த புகைப்படங்களின் அளவை சிறியதாக்கவும் பெரியதாக்கவும் நமக்கு உதவுவதற்காக ஒரு இலவச மென்பொருள் உள்ளது. பயன்படுத்துவதற்கு எளிதான இந்த மென்பொருளைப்பற்றித்தான் இந்தப்பதிவு.

Saturday, June 11, 2011

கணினியில் இலவசமாக தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து இரசிக்க ஓர் மென்பொருள்

 உங்கள் கணினியின் மூலமாகவே தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை இலவசமாக பார்த்து இரசிக்க ஓர் மென்பொருள் உள்ளது. 

Friday, May 27, 2011

உங்கள் கணணியில் மென்பொருட்கள் எதுவுமின்றி விரும்பத்தகாத தளங்களுக்குச் செல்வதைத் தடுக்க



இணையத் தொடர்பு உள்ள உங்கள் கணணியில் விரும்பத்தகாதது எனக் கருதப்படும் தளங்களுக்கு சிறுவர்களோ அல்லது உங்கள் ஏனைய உறவினர்கள் அல்லது நண்பர்களோ செல்வதைத் தடுப்பதற்காக மென்பொருட்கள் எவற்றின் உதவியும் இல்லாமல் எவ்வாறு மேற்கொள்வது என்பது பற்றியதே இன்றைய இடுகையின் நோக்கமாகும்.