Saturday, December 1, 2012

மென்பொருள்கள்- Software Download


சொனி வெகாஸ்- 9 …..Sony Vegas Movie Studio Pro 9.0
சொனி வெகாஸ் - 9
sony vegas 9
சகலவிதமான காணொளி(video) அமைப்புகளின் உருவாக்கம் , விசேட ஒழுங்கமைத்தல், ஒளியமைப்பு மேம்பாடு போன்றவற்றுக்கு ஏற்ற விசேடமாக சொனி நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட மென்பொருள்.
Combines real-time SD, DV and HDV video editing with unrivaled audio tools to provide the ultimate all-in-one environment . Supported Blu-ray recordable drive (for Blu-ray Disc burning only)
Only Vegas software combines real-time SD, DV, and HDV video editing with unrivaled audio tools to provide the ultimate all-in-one environment for creative professionals – high-definition and high-fidelity.
தரையிறக்கசுட்டி (Download Link):


Apple_QuickTime Pro V7.4.1.
Quick Time 7.4
Quick Time pro
QuickTime pro விசேடமாக Apple Mac இயங்குவதற்கு உருவாக்கபட்டது என்றாலும் windows இயங்கு தளத்தில் பல்லூடக ( multimedia) வேலைகளுக்கு மிகவும் பயனுள்ள மென்பொருளாகும்
The advanced QuickTime architecture provides state-of-the-art multimedia technologies that enable everything from high-definition audio and video playback to the creation of immersive environments. QuickTime empowers the development of innovative software such as iTunes, iMovie and Final Cut Pro from Apple as well as thousands of cross-platform programs from third parties.
தரையிறக்கசுட்டி (Download Link):


ரியல் பிளோயர்-Real Player V-11
RealPlayer 11
RealPlayer 11
RealPlayer- முதலில் இணையத்தில் பாடல்களையும்  பல இணைய வானொலிகளை கேட்பதற்காகவும்  உருவாக்கப்பட்டது.
The RealPlayer is the first product that integrates Real’s revolutionary new Harmony technology. RealPlayer enables consumers to buy and download music that plays on more than 100 portable devices, including the Apple iPod. RealPlayer is the only digital-media player you need for finding and downloading new music, playing and managing audio and video clips, and taking your digital entertainment with you.
தரையிறக்கசுட்டி (Download Link):

Windows Theme Pack (August )
விண்டோஸ் Themes
விண்டோசை அழகாக  வைத்திருக்க உதவும் . இடத்திற்கு ஏற்றபோல விருப்பமான Windows Themes ஐ மாற்றியமைக்கலாம். (8 Themes | Rar | 8 MB)
தரையிறக்கசுட்டி(DownloadLink):
download





கூகிள் உலகம் – Google Earth Plus 5.0.11 ( Original Latest Version)
google earth plus
google earth plus
புதிய கூகிள் ஏத்- 5   மிக தெளிவானசெய்மதிப்படங்களையும் தெருக்களின் அமைவிடத்தையும் உலகின் எவ்விடத்தில் இருந்தும் பார்க்க கூடியதான நிலையில் அமைக்கப்பட்டுள்ளது
With Google Earth Plus, you have access to Googles comprehensive globe with high resolution imagery, street data, panoramic Street View images, historical imagery, and points of interest. Google Earth Plus offers additional tools specifically for business users including:
1 – High resolution printing
2 – GIS data import to quickly map GIS data
3 – Spreadsheet import tool to map thousands of addresses at once
4 – Movie Maker to create custom videos of Google Earth Plus for your clients and customers 
தரையிறக்கசுட்டி (Download Link):   (10MB)




2 comments:

Radha N said...

Sir,

Google Earth, URL is not working.

regards
nagu
www.tngovernmentjobs.in

Anonymous said...

உங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இன்றே இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் இணைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து நிர்வாகியாகுங்கள்.