Sunday, April 17, 2011

ஒளிப்படக் காட்சிகளை கம்பியூட்டர் திரையிலிருந்து ரிவி திரைக்கு மாற்றுவது எப்படி?



இன்டர்நெட் வழியாக வீடியோக்கள், திரைப்படங்கள் கிடைப்பதனால், பலரும் இது போல தேவைகளை உணர்ந்து, அதற்கான வழிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.
நல்லதுதான் சிறிய மானிட்டரில் தோன்றும் திரைக் காட்சிகளை, பெரிய திரையில் பார்த்து மகிழ்வது சிறப்பாகத்தான் இருக்கும்.

ஆனால் சி.ஆர்.டி. மற்றும் எல்.சி.டி. டிவிக்களை, கம்ப்யூட்டருடன் இணைப்பது எப்படி என்பதுதான் இங்கு எழும் அடிப்படைக் கேள்வி. இந்த செயல்பாட்டில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய சில அடிப்படைகளை இங்கு தருகிறேன்.
கம்ப்யூட்டருடன் எல்.சி.டி. டிவிக்களை மட்டுமே இணைக்க முடியும் எனப் பலரும் எண்ணுகின்றனர். இது தவறு. சி.ஆர்.டி. டிவிக்களையும் இணைக்கலாம். அதற்கான வசதி அந்த டிவியில் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். அண்மைக் காலத்தில் வரும் சில நிறுவன டிவிக்கள் இந்த வசதியைப் பெற்றுள்ளன.
ஆடியோ பைல் பார்மெட்களாகிய WAV, MP3,WMA, AAC, AC3, FLAC, M4A, MKA , MP2, OGG, RA , AIF, AIFF, AIFC, AU போன்ற பைல் பார்மெட்களிலேயே ஆடியோக்களை கேட்டிருப்போம். இதற்கு பதிலாக ஆடியோக்களை வீடியோ பைலாக கன்வெர்ட் செய்ய முடியும். ஒரு புகைப்படத்தை பாடல் முழுவதும், பேக்ரவுண்டில் ஒட விட முடியும். நாம் சாதரணமாக ஆடியோ பைல்களை வெறும் ஒலி வடிவில் மட்டுமே கேட்க முடியும். அதற்கு பதிலாக ஆடியோ பைல்களை ஒளி வடிவில் பெற்றால் எப்படி இருக்கும். அதற்கு உதவும் மென்பொருள்தான் RealA2V ஆகும். இந்த மென்பொருளுடைய வசதியின் மூலமாக கன்வெர்ட் செய்யப்படும் வீடியோ பைலினை முகநூல் (Facebook), யூடியூப் போன்ற தளங்களில் தரவேற்றம் செய்து கொள்ள முடியும். Read more… ஆடியோ பைல்களை வீடியோ பார்மெட்டாக மாற்றம் செய்ய – RealA2V
இன்று நாம் பார்க்க போகும் மென்பொருள் ஒரு சூப்பர் மென்பொருள். நம்முடைய மானிட்டரில் உயிருள்ள ஈக்கள் உலாவினால் எப்படி இருக்கும். மானிட்டர்ல எப்படி உயிருள்ள ஈக்கள் உலாவும் என்று கேட்டால் நீங்கள் இந்த மென்பொருளை உங்கள் கணினியில் இணைத்து பாருங்கள் என்ன நடக்கிறது என்று. உங்களுக்கே ஆச்சரியமா இருக்கும். இவை உயிருள்ள ஈக்கள் எப்படி உலாவுமோ அதே போன்று அந்தந செயல் இருப்பதால் இதை நம் குழந்தைகளுக்கு காட்டி அவர்களை குஷி படுத்தலாம். எதெதுக்கோ மென்பொருள் இணைக்கிறோம் நம் குழந்தைகளை குஷிபடுத்த ஒரு மென்பொருள் போட்டால் தான் என்ன. Read more… அனைவரையும் ரசிக்க வைக்கும் ஒரு ஜாலியான இலவச மென்பொருள்
நம்முடைய இணைய இனைப்பு வேகம் உடையதாக இருந்தாலும் நாம் Mp3,Video,Game,software…இப்படி ஏதாவது ஒன்றை Download செய்யும் போது பொதுவாக அதன் வேகம் குறைவாகவே காணப்படும். இதற்கு காரணம் என்ன வென்றால் நாம் கணினியில் நிறுவியுள்ள Browser ( Firefox , opera , IE ) இல் கூடவே வரும் download manager ஐ பயன்படுத்தி வருவதுதான். download செய்வதற்காகவே என்றே பிரத்தியோகமாக தயாரிக்கப்பட்ட ஒரு மென்பொருளை பற்றி இன்று பார்ப்போம்.

April 6th, 2011 | Tags:
இணைய நிலை சார்ந்த மின்னஞ்சல் என நாம் கதைக்கின்ற போது, ஞாபகத்திற்கு வருவது, ஜிமெயில் தான். கூகிளினால் வழங்கப்படும் இந்த இணைய மின்னஞ்சல் வசதியானது, மின்னஞ்சல் பற்றிய சம்பிரதாய சிந்தனை தகர்த்தெறிந்தது எனலாம். இந்தப் புதுமையான சேவையை பலரும் பயன்படுத்தத் தொடங்கினர், இதன் மூலம் எய்தப்படும் நன்மைகள் பற்றி மக்கள் பேசத் தொடங்கினர். தேவையில்லாத எரிதங்களை வடிகட்டித் தரும் மிகச்சிறந்த தொழில்நுட்பமும் இந்த ஜிமெயிலில் இருப்பது அழகு. அண்மையில், இது அறிமுகப்படுத்திய Priority Inbox என்கின்ற புதிய நிலை சேவை கூட, தேவையான மின்னஞ்சல்களையும் தரம்பிரித்து தருவதை சாத்தியமாக்கியுள்ளது எனலாம். Read more… Gmail லில் அனுப்பிய மின்னஞ்சலை எவ்வாறு திரும்பிப் பெற்றுக் கொள்வது.
March 31st, 2011 | Tags:
வீடியோக்களை கன்வெர்ட் செய்து ஒரு பைல் பார்மெட்டில் இருந்து மற்றொரு பைல் பார்மெட்டாக மாற்றம் செய்ய வேண்டுமெனில் நாம் எதாவது ஒரு வீடியோ கன்வெர்ட்டரின் உதவியை நாடிச்செல்லை வேண்டும். இவ்வாறு நாம் நாடிச்செல்லும் கன்வெர்ட்டர்கள் அனைத்தும் சரியான முறையில் இயங்காது. இல்லை ஆன்லைனில் கன்வெர்ட் செய்யலாம் என்றால் ஒரு குறிப்பிட்ட அளவுள்ள பைல்களை மட்டுமே கன்வெர்ட் செய்ய முடியும். மென்பொருளின் துணையோடு இதுபோன்ற பைல்களை கன்வெர்ட் செய்ய வேண்டுமெனில் அவை யாவும் விலை கொடுத்து வாங்க வேண்டியதாக இருக்கும் இலவசமாக கிடைக்கும் மென்பொருட்கள் யாவும் குறைகளுடன் மட்டுமே இருக்கும். இதுபோன்ற குறைகள் யாவும் இல்லாமல் ஒரு மென்பொருள் இலவசமாக கிடைக்கிறது. Read more… Video Converter Factory மென்பொருள் இலவசமாக லைசன்ஸ் கீயுடன்
March 29th, 2011 | Tags:
நம்முடைய விவரங்களையோ அல்லது வேறு ஏதேனும் முக்கிய தகவல்களையும் யாரும் மாற்றம் செய்யாமல் வெறும் படிக்க மட்டும் முடியும் வைகையில்  இருக்க நாம் அந்த விவரங்களை PDF பைல்களாக உருவாக்குவது என்று காணுவோம். இந்த வேலையை சுலபமாக செய்ய ஒரு அருமையான மென்பொருள் உள்ளது. இந்த மென்பொருள் முற்றிலும் இலவச மென்பொருளாகும். Read more… PDF பைல்களை சுலபமாக உருவாக்க – PDF Creator
March 27th, 2011 | Tags:
Dropbox என்பது நமது கோப்புக்களை இணையத்தில் பாதுகாப்பாக சேமிக்க உதவும் ஒரு சேவையாகும்.
இதில் நமது கோப்புக்களை இணைய வசதி உடைய எந்தவொரு இடத்திலிருந்தும் சேமிக்கவோ அல்லது ஏற்கனவே சேமிக்கப்படுள்ள நமது கோப்புகளைப் பெற்றுக் கொள்ளவோ முடியும்.


கணிணி பயன்படுத்தும் பலருக்கு ஏற்படும் ஒரு பிரச்சினை விண்டோஸ் சில நேரங்களில் ஆன் செய்தவுடன் பூட் ஆகாமல் செயல் இழப்பது தான். Windows cannot start, File missing or corrupt – எதாவது ஒரு கோப்பு காணவில்லை அல்லது அழிந்து விட்டது என்று சொல்லிவிட்டு படுத்துக் கொள்ளும். விண்டோஸ் நிறுவப்பட்டிருக்கும் சி டிரைவில் நம்முடைய முக்கியமான கோப்புகள் எதாவது இருந்தால் அவ்வளவு தான். எப்படி மீட்பது என்ற தலைவலி வந்துவிடும். Read more… விண்டோஸ் 7 ரெக்கவரி டிஸ்க் – பூட் ஆகாத கணிணியை மீட்க

No comments: