Thursday, March 10, 2011

உங்கள் கணினியை பாதுகாக்கும் இலவச ஆண்டிவைரஸ் மென்பொருட்கள்


AVG AntiVirusavast Anti Virus Home EditionAvira AntiVirus

உலகில் கணினி உபயோகம் இல்லாத துறைகள் இல்லை என்று சொல்லும் அளவுக்கு, இன்று அனைத்து துறைகளிலும் கணினி இருக்கிறது. கணினியை தாக்கும் வைரஸ் இன்று அதிகம் ஆகிவிட்டது, இவ்வகை வைரஸ் தாக்குதலில் இருந்து உங்கள் கணினியை பாதுகாக்க பலவித ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் இருக்கிறது.
ஆனால் அவற்றில் பெரும்பாலானவை பணம்செலுத்தி வாங்க வேண்டி இருக்கிறது. சில ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் இலவசமாக தங்கள் மென்பொருட்களை மக்களுக்கு வழங்குகிறது. அவற்றில் முன்னணியில் இருக்கும் ஆண்டிவைரஸ் மென்பொருட்கள் இதோ.
._____________________
இணையத்தில் இருந்து எடுக்க இங்கு கிளிக் செய்யவும் —–> AVG Anti-Virus
…………………………………..
_____________.____.
இணையத்தில் இருந்து எடுக்க இங்கு கிளிக் செய்யவும் —–> Avira AntiVir Personal
__________________avast Anti Virus Home Edition
இணையத்தில் இருந்து எடுக்க இங்கு கிளிக் செய்யவும் —–> Avast Home Edition
.
_____________________
இணையத்தில் இருந்து எடுக்க இங்கு கிளிக் செய்யவும் —–> ThreatFire AntiVirus
.
___________________
இணையத்தில் இருந்து எடுக்க இங்கு கிளிக் செய்யவும் —–> Microsoft Security Essentials

நன்றி: இந்த தகவல் எடுக்கப்பட்ட இணையதளங்களுக்கு நன்றி

_________________________________________________

No comments: