(Nvu Web Editor )
HTML அடிப்படை இல்லாமல் வலைப்பக்கங்களை உருவாக்குவதுகொஞ்சம் சிக்கல் தான் . பலர் HTML அடிப்பதற்காக நோட்பேட் ( Notepad ) மென்பொருளை உபயோகிப்ப்பார்கள். ஆனால் அதை விட
சிறந்த மென்பொருள்கள் ( Web Editors ) இலவசமாக பல உள்ளன. இவை முக்கிய வரிகளை ( Syntax ) வண்ணமிட்டுக்காட்டுகின்றன. மேலும் Wysiwyg ( What you see is What you get ) தன்மை கொண்டவை . அதாவது மைக்ரோசாப்ட் வோர்ட் மென்பொருளை பயன்படுத்துவது போன்று உபயோகிக்கலாம். இவற்றில் சில HTML தவிர CSS, XML , PHPபோன்றவைக்கும் ஆதரவு தருகின்றன. மேலும் இதோனோடு இணைந்து பல எடுத்துக்காட்டு நிரல்களும் ( Example Codes ) தரப்படுகின்றன.

இலவச மென்பொருள்களில் முதன்மையானது. ஏனெனில் இது சப்போர்ட் செய்யும் ப்ரோக்ராம் மொழிகள் அதிகம்.
அனைத்து இயங்குதளங்களிலும் இயங்கும்.
Perl, PHP, Python, Ruby, and Tcl, plus JavaScript, CSS, HTML, and XML, and template languages like RHTML, Template-Toolkit, HTML-Smarty and Django.
2.Amaya

11. Selida
12. Dynamic HTML Editor Free
13. XStandard Lite
14. PageBreeze Free HTML Editor
Ascii Text Editors
பயன்படுத்தி பார்த்து வித்தியாசம் உணருங்கள் நண்பர்களே ! நன்றி.
No comments:
Post a Comment