Saturday, February 19, 2011

விண்டோஸ் ஆப்பிஸின் சீரியல் கீகளை அறிய




தங்களின் கணினியில் நிறிவப்பட்டுள்ள விண்டோஸ் ஆப்ரேஸ்டிங் சிஸ்டம் மற்றும் விண்டோஸ் ஆப்சிஸ்,விண்டோஸ் பவர்பாண்ட் மேலும் பையர்வால் போன்றவற்றின் சீரியல் நம்பர் மற்றும் விவரங்கள் அறிய ஆவலாக இருக்கிறிர்களா!


இதை தாங்கள் அறிய வேண்டுமென்றால் இ
ங்கு கிளிக் செய்து Magical Jelly Bean. என்னும் இந்த சிறிய மென்பொருளை பதிவிறக்கி கொள்ளுங்கள். பின்னர் அதை இயக்கி தங்களின் சீரியல் கீகளை கண்டுகொள்ளுங்கள்.
பதிவிறக்க:

No comments: