Wednesday, February 2, 2011

கணினித் திரையைக் கைப்பற்ற


கணினித் திரையைக் கைப்பற்ற இலவச மென்பொருட்கள்



Amazing Only
விண்டோஸ் இயங்குதளத்தில் கணினித் திரையை கைப்பற்றுவதற்கு (Screen Capture) பிரின்ட் ஸ்க்ரீன் (PrintScrn) விசையை பயன்படுத்துவது வழக்கம். இந்த பிரின்ட் ஸ்க்ரீன் விசையை அழுத்துவதால் திரையின் முழுப் பக்கத்தையோ அல்லது ஒரு உரையாடல் பெட்டியின் (Dialog Box) படத்தையோ தனி படமாக எடுத்து சேமிக்க முடியும். இவ்வாறு சேமித்த படக் கோப்பை, பெயின்ட் பிரஷ்  மூலம் எடிட்டிங் (Editing) செய்வது வழக்கம்.
கணினித் திரையைக் கைப்பற்ற இலவச மென்பொருட்கள்
கணினித் திரையைக் கைப்பற்ற இலவச மென்பொருட்கள்
ஆனால் பெயின்ட் பிரஷ் ஆனது ஒரு முழுமையான புகைப்பட எடிட்டிங் பயன்பாடா? இல்லை. ஒரு புகைப்படத்தின் பகுதியை கிராப் (Crop) செய்வது கூட இதில் மிகக் கடினம். இதை செய்யக்கூட நீண்ட நேரம் தேவைப்படும் பெயின்ட் பிரஷில்.
ஸ்க்ரீன் கேப்சர்  செய்வதற்கு ஸ்நாகிட் (SnagIT)மிக அருமையான மென்பொருள். ஆனால் இது இலவசமன்று. கட்டணம் செலுத்திப் பயன்படுத்த வேண்டும். ஸ்நாகிட் பயன்பாட்டிற்கு 3  மாற்று இலவச மென்பொருட்களை அறியத் தருகிறேன்.
தரவிறக்கச் சுட்டி : http://bit.ly/f7l7FF
Amazing Only

No comments: