நண்பர்களே இணையத்தில் நமது கோப்புகளை இலவசமாக சேமித்து வைக்க இன்னுமொரு இலவச சேவை உள்ளது. அதுதான் SKY DRIVE. இது MICROSOFT நிறுவனத்தால் 25 GB கொள்ளவுடைய இடமாக இலவசமாக வழங்கப்படுகிறது.இச் சேவையினைப் பெற நாம் முதலில் WINDOWS LIVE ID ஒன்றைப் பதிவு செய்து பெற்றுக்கொள்ள வேண்டும். |
கூகுள் குரோம் பாவனையாளர்களுக்கு மகிழ்சியான செய்தி கூகுள் குரோம் தனது புதிய பதிப்பான கூகுள் குரோம் 7வது பதிப்பை வெளியிட்டுள்ளது. |
மென்பொருள் துறையில் இந்தியா வெற்றிக்கொடி நாட்டி வரும் வேளையில், மேலும் ஒரு மகுடமாக, உள்நாட்டிலேயே வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது |
வைரஸ்கள் வந்து வந்து போகின்றன. ஒரு சில தொடர்ந்து தொந்தரவு தந்து கொண்டே இருக்கின்றன. புதிதாய் வரும் வைரஸ்கள் எத்தனை நாட்கள் தங்கி இருந்து தொல்லை கொடுக்கும் என்று நம்மால் கணிக்க இயலவில்லை. |
உலகின் மிகச் சிறந்த பிரவுசர் என்ற உரையுடன் மொஸில்லா நிறுவனம் தன் பயர்பாக்ஸ் தொகுப்பின் பதிப்பு 3.6 னை ஜனவரி 21ல் வெளியிட்டுள்ளது. இந்த பிரவுசரின் முதல் சோதனைத் தொகுப்பு வெளியான ஐந்தாவது மாதத்தில் இது வெளியாகியுள்ளது. |
கம்ப்யூட்டரில் மிகவும் கவனமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கையில் திடீரென நமக்கு ஒரு போன் அழைப்பு வரலாம். அவசரமாய் ஏதேனும் தகவல்களை போன் செய்பவர் கூறுவார்.அப்போதுதான் பேனா, பென்சில் மற்றும் பேப்பரைத் தேடுவோம். எதிர் முனையில் இருப்பவர், என்னய்யா இதெல்லாம் பக்கத்தில் வைத்துக் கொள்வதில்லையா என்று அங்கலாய்ப்பார். ஏன், கையில் இருக்கும் கம்ப்யூட்டரில் தகவலைக் குறித்துக் கொள்ள முடியாதா? |
கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர் தங்களின் முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்துவிட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என்று தவிக்கின்றனர். |
பென் டிரைவ் மென்பொருள் தொகுப்பு |
Deep Freeze instantly protects and preserves baseline computer configurations. No matter what changes a user makes to a workstation, simply restart to eradicate all changes and reset the computer to its original state - right down to the last byte.Expensive computer assets are kept running at 100% capacity and technical support time is reduced or eliminated completely. The result is consistent trouble-free computing on a truly protected and parallel network, completely free of harmful viruses and unwanted programs. |
![]() Portable Chief-Win PDF Converter 2.3.3 Size: 3110 KB |
![]() உங்கள் கணினியில் உள்ள மறைந்துள்ள தரவுகளை தேடுவதற்கு (Hidden File Scanner 1.0.0.18) |
![]() DzSoft Quick Photo Resizer 2.6.2.1 | 5.6 Mb |
![]() Folder Lock is a fast file encryption software that can also password protect folders, encrypt and lock files & folders, protect USB Drives and lock CD/DVDs. Works perfectly on all flavors of Windows 7, Vista, XP and 2000 (supports 64-bit OS as well). |


நண்பர்களே இணையத்தில் நமது கோப்புகளை இலவசமாக சேமித்து வைக்க இன்னுமொரு இலவச சேவை உள்ளது. அதுதான் SKY DRIVE. இது MICROSOFT நிறுவனத்தால் 25 GB கொள்ளவுடைய இடமாக இலவசமாக வழங்கப்படுகிறது.
மென்பொருள் துறையில் இந்தியா வெற்றிக்கொடி நாட்டி வரும் வேளையில், மேலும் ஒரு மகுடமாக, உள்நாட்டிலேயே வெப் பிரவுசர் உருவாக்கப்பட்டுள்ளது
வைரஸ்கள் வந்து வந்து போகின்றன. ஒரு சில தொடர்ந்து தொந்தரவு தந்து கொண்டே இருக்கின்றன. புதிதாய் வரும் வைரஸ்கள் எத்தனை நாட்கள் தங்கி இருந்து தொல்லை கொடுக்கும் என்று நம்மால் கணிக்க இயலவில்லை.
கம்ப்யூட்டரில் மிகவும் கவனமாகப் பணியாற்றிக் கொண்டிருக்கையில் திடீரென நமக்கு ஒரு போன் அழைப்பு வரலாம். அவசரமாய் ஏதேனும் தகவல்களை போன் செய்பவர் கூறுவார்.
கம்ப்யூட்டர் பயன்படுத்துபவர்கள் பலர் தங்களின் முக்கியமான டேட்டா அடங்கிய பைல்களை மீண்டும் எடுக்க முடியாத அளவில் அழித்துவிட்டு இதனை எப்படி மீண்டும் பெறுவது என்று தவிக்கின்றனர்.
பென் டிரைவ் மென்பொருள் தொகுப்பு
Deep Freeze instantly protects and preserves baseline computer configurations. No matter what changes a user makes to a workstation, simply restart to eradicate all changes and reset the computer to its original state - right down to the last byte.Expensive computer assets are kept running at 100% capacity and technical support time is reduced or eliminated completely. The result is consistent trouble-free computing on a truly protected and parallel network, completely free of harmful viruses and unwanted programs.






No comments:
Post a Comment