Showing posts with label கணினித்திரையைப்படம் பிடிக்கும் இலவச மென்பொருள்கள். Show all posts
Showing posts with label கணினித்திரையைப்படம் பிடிக்கும் இலவச மென்பொருள்கள். Show all posts

Friday, April 1, 2011

கணினித்திரையைப்படம் பிடிக்கும் இலவச மென்பொருள்கள்


கணினியில் செய்கிற தொடர்ச்சியான செயல்களை நாம் படமாக எடுத்துக்கொள்ளலாம். எதாவது ஒரு சேவை அல்லது பொருள்களை காட்சிப்படுத்த அல்லது விளக்க இது உதவும். எதாவது மென்பொருள் நிறுவும் போது அதை மற்றவர்களுக்குப்புரியும் படியாக பயன்படுத்தலாம்.
மேலும் இதனை உங்களுக்கு வேண்டிய வலைப்பக்கத்தில் பயன்படுத்தலாம்.


இணையத்தில் திரையைப்படம் பிடிக்கும் மென்பொருள்கள் இலவசமாக நிறைய கிடைக்கின்றன.எங்கேயும் தேடாமல் இங்கிருந்தே எடுத்துக்கொள்ளுங்கள்.
1. CamStudio