Thursday, April 28, 2011

செவென் ஜிப் - இலவச கோப்பு சுருக்கி



நம்மில் பலர் கோப்புகளை சுருக்குவதற்கும்(File Compression) சுருக்கிய கோப்புகளை பிரிப்பதற்கும்(Compressed file Extraction) வின்-ஜிப்(Win Zip) மற்றும் வின்-றார்(Win Rar) பயன்படுத்துகின்றோம்.இதை எல்லாம் இலவசமாக செய்யும் ஒரு மென்பொருள் தான் செவென் ஜிப்(Seven Zip).


இதோ இதன் சிறப்பம்சங்கள் :
  • High compression ratio in new 7z format with LZMA compression
  • Packing / unpacking: 7z, ZIP, GZIP, BZIP2 and TAR
  • Unpacking only: RAR, CAB, ISO, ARJ, LZH, CHM, MSI, WIM, Z, CPIO, RPM, DEB and NSIS
  • For ZIP and GZIP formats, 7-Zip provides a compression ratio that is 2-10 % better than the ratio provided by PKZip and WinZip
  • Strong AES-256 encryption in 7z and ZIP formats
  • Self-extracting capability for 7z format
  • Integration with Windows Shell
  • Powerful File Manager
  • Powerful command line version
  • Plugin for FAR Manager
  • Localizations for 69 languages
நான் உபயோகித்து பார்த்த வரையில் இது மிகவும் வேகமானது. றார்(rar) கோப்புகளை உருவாக்க முடியாது என்ற ஒரு சிறிய குறை இதில் இருந்தாலும் மற்ற அம்சங்களில் இது சிறந்தது.இது இலவச மென்பொருள் என்பதால் உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால் களைந்து விடலாம்.

No comments: